அதிமுக பிரமுகர்

img

போலி கையெழுத்திட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்த அதிமுக பிரமுகர்

அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது புஞ்சை புகலூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கருப்பையா புகார் அளித்துள்ளார். 

;